Amavasai: அமாவாசையில் தானம் கொடுப்பது, மற்ற நாட்களில் கொடுக்கும் தானத்தை விட பல மடங்கு அதிக பலனை தரக் கூடியது. சில குறிப்பிட்ட பொருட்களை இந்த நாளில் தானம் கொடுத்தால் அது நமக்கு வெற்றிகளையும், அதிர்ஷ்டத்தையும் தேடித் தரும். அதோடு தெய்வீக அருளும், புண்ணிய பலனும் கிடைக்கும்.
இந்த ஆண்டி கடைசி அமாவாசை டிசம்பர் 30ம் …