உலகப் புகழ்பெற்ற இ காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் சமீபத்திய மிகப்பெரிய பணிநீக்க முடிவு ஊழியர்களை மட்டுமல்ல, முழு ஐடி துறையையும் உலுக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சுமார் 14,000 நிறுவன வேலைகளை பணிநீக்கம் செய்யப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, உலகளவில் அமேசானின் செயல்பாடுகளில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூற போதுமானது. கிளவுட் சேவைகள் (AWS), சில்லறை வணிகம், விளம்பரப் பிரிவு, மளிகைப் பொருட்கள் […]

