தொழில்நுட்ப ஜாம்பவானான அமேசான், ஸ்மார்ட்போன் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது. ஏறக்குறைய பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, ஒரு புதிய உத்தியுடன் மொபைல் சந்தையில் நுழைய அது திட்டமிட்டுள்ளது. கடந்த காலத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை மனதில் கொண்டு, இம்முறை எதிர்பாராத வகையில் ஒரு அற்புதமான சாதனத்தை அது உருவாக்கி வருகிறது. ‘Transformer’ (டிரான்ஸ்ஃபார்மர்) என்ற ரகசியப் பெயரின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் இந்தத் தொலைபேசி, […]