நாடு முழுவதும் கள்ளக்காதலும் அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.. அந்த வகையில் புனேவில் கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. புனேவின் அம்பேகான் பகுதியில் 34 வயதான நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தான் பணிபுரியும் இடத்திற்கு அருகில் அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், அவர்களைக் காவல்துறை தேடி வருகிறது. இந்தச் சம்பவம் டிசம்பர் […]