fbpx

தேசிய நெடுஞ்சாலையில் அதன் நீளத்தைப் பொருட்படுத்தாமல் பொதுவாக 50-60 கி.மீ இடைவெளியில் நிறுத்தப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாக ஒப்பந்ததாரர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 2021-22 ஆண்டில் 930 ஆம்புலன்ஸ், 2022-23 …

நடுவானில் விமானத்தில் பிரசவம் நடந்து கேள்விப்பட்டிருக்கிறோம் ரயில் பயணங்களின் போது பிரசவம் ஆகியும் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது ஆந்திர மாநிலத்தில் பைக்கில் செல்லும் போது பெண் ஒருவருக்கு பிரசவமாகி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில பகுதிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போக்குவரத்து வசதிகள் ஆகியவை எட்டா கனியாகவே இருக்கின்றன. ஆந்திர …