இந்தியாவின் மேகாலயாவின் மேற்கு காசி மலை பகுதியான நாங்ஸ்டோயின் அருகே 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிக்கையின் படி, நிலநடுக்கம் நேற்று, இரவு 7:23 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கங்கள் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் ஆழமான நிலநடுக்கங்களை விட வலுவாக உணரப்படுகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நேற்று அமெரிக்காவின் […]