American citizenship: அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமைக்கான காலக்கெடு பிப்ரவரி 19-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ள நிலையில், பிரசவ அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு முன்கூட்டியே குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கும் இந்திய கர்ப்பிணிகளுக்கு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதிபர் டிரம்ப் …