Trump: அமெரிக்க கல்லூரிகளில் பயிலும் “ஹமாஸ் ஆதரவாளர்கள்” எனக் கருதப்படும் நபர்களின் மாணவர் விசாவை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இப்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது …