சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து பதிவிட்ட பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை தவறாக பதிவிட்டதாக கூறி பாஜக தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா மீது திருச்சி காவல் …