பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் இரா கானுக்கும், அவரது காதலருக்கு பிரம்மாண்டமான நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது. நடிகர் அமீர் கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். தற்போது இரா கானுக்கும்… அவருடைய காதலருக்கும் தான் மிக பிரமாண்டமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா, நுபுர் […]