பாஜக கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுகவில் இருந்து விலகுவதாக காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கேஏயு.அசனா அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 …