சமாஜ்வாதி கட்சியின் எம்பியான ஜெயா பச்சனை ஜெயா அமிதாப் பச்சன் என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தங்கர் குறிப்பிட்டார். இதனால் மாநிலங்களவையில் ஜெயா பச்சன் நேரடியாக ஜெகதீப் தங்கரிடம் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடந்து வருகிறது. …