நெல்லிக்காய் புளிப்பு மற்றும் சற்று கசப்பான சுவை கொண்ட ஒரு பழமாகும். இது ஆயுர்வேத மருத்துவத்திலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் பிற சேர்மங்களால் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், எடை குறைப்பு என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.. இருப்பினும், இது அனைவருக்கும் ஏற்றது அல்ல, மேலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும். சில உடல்நலப் பிரச்சனைகள் […]

