ஞாயிற்றுக் கிழமை என்பது வழிபாட்டிற்கு மிகவும் உன்னதமான ஒரு நாள் ஆகும். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானின் ஆற்றல் அதிக நிறைந்திருக்கும் ஒரு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு மிக சக்தி வாய்ந்தது என்பது அற்புதமான பலன்களை தரக் கூடியது. அதிலும் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படும் ஆடி மாதத்தில் வரும் […]

ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது […]