fbpx

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனின் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனின் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். மகனின் உயிரிழப்பு …