திருச்சியில் உள்ள சமயபுரத்தில் கண்ணனூர் என்ற பகுதியில் பெருவளை வாய்க்காலின் கரையில் அமைந்துள்ளது இந்த மகாசக்தி அம்மன் திருக்கோயில். எந்த கோயில்களுக்கு சென்றாலும் கடவுளை வேண்டி பக்தர்கள் தான் விரதம் இருந்து வழிபட்டு வருவார்கள். ஆனால் இந்த கோயிலில் வித்தியாசமான நம்பிக்கை இருந்து வருகிறது.
அதாவது ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று …