fbpx

பொதுவாக, கருப்பையில் கருவை சுற்றி அம்னோடிக் திரவத்தால் சூழப்பட்ட ஒரு நீர் பை தான் பனிக்குடம். பிரசவ வலி ஏற்படும் போது இந்த பனிக்குடம் உடைந்து நீரை வெளியேற்றும். பிரசவம் நெருங்கும் போது, இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகள் விரிவடையும். அப்போது சவ்வுபோல் இருக்கும் இந்த பை கிழிந்து நீர் வெளியேறி, பிறகு குழந்தை வெளிவரும். …