அமீபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கேரளாவில் பரவி வருவதாக கூறப்படும் அமீபா வைரஸ் என்பது தொற்றுநோய் அல்ல. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள குளம் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பதினால் அந்த நீரில் தேங்கியுள்ள வைரஸ் மனிதனின் மூக்கின் வழியாக மூளையை சென்று உயிரைழைப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள நேரில் […]

