fbpx

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக திடீரென குறைந்தது. இதற்கான காரணத்தையும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ரூ. 6900ஐ …

இந்தியாவின் பாரம்பரியமான நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் நிறுவனம் இரண்டாகப் பிரிகிறது. இதற்கு இரு தரப்பும் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

124 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் பூட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, அதன் பிறகு முதன்முதலாக வெஜிடபிள் ஆயில், சோப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரித்தது. தற்போது நான்காம் தலைமுறை வணிகத்தை இந்தக் குழுமம் நடத்தி வருவது …