ஒவ்வொரு வருடமும் மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தங்களது நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. மாநில மற்றும் மத்திய அரசின் கொள்கைகளில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் பாமக நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் நிழல் நிதி நிலை …