fbpx

பெரும்பாலான வீடுகளில் முன்னோர்களின் புகைப்படங்களை வைப்பது வழக்கமாக உள்ளன. நமது மூதாதையர்களின் நினைவாக அல்லது அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. மூதாதையர்களின் படத்தை வீட்டில் வைத்திருப்பது சரியானது. ஆனால் அவர்களின் படங்களை வைத்திருக்கும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாலாம். வீட்டில் முன்னோர்களின் …