போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருந்து 112 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்; போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருந்து 112 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. …