குரங்கு அம்மை அறிகுறிகளை கொண்ட பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளன, …