fbpx

அனைத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்தியதாக சமூக வலைதளங்களில் போலியான அரசாணையை பரப்பிய நபர்கள் மீது ஆந்திர அரசின் நிதித்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. .

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் ஆந்திர அரசின் பெயரில் …