ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வீரபத்திரர் கோயில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பழமையான கோவில், விஜயநகரப் பேரரசின் மகத்துவத்திற்கும் கைவினைத்திறனுக்கும் சான்றாகும். கோவிலின் பாறையில் உள்ள காலடித்தடம் சீதையின் வலது பாதம் பதிந்த இடம் என்று கருதப்படுகிறது.
சீதையின் காலடி தடம் : புராண கதைகளின்படி, சீதையும் ராமரும் வனவாசம் சென்றிருந்தபோது, சீதையை ராவணன் …