fbpx

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயனர்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.. ஆம்.. மத்திய அரசு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை எச்சரித்துள்ளது.. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. Android OS-ல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன …