fbpx

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை பதில் அணி (CERT-In), கூகிள் குரோம் பயனர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப் பிரௌசர் சேவையான கூகுள் குரோம் (Google Chrome Web Browser) சேவையை பயன்படுத்தும் அணைத்து மக்களுக்கும் இந்த அவசர எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.…

ஆண்ட்ராய்டு பதிப்புகள் 12, v12L, v13 மற்றும் v14 ஆகியவற்றில் அதிக ஆபத்துள்ள பாதிப்பை இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, பயனர்களின் பாதுகாப்பு குறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கர்கள் இந்த பாதிப்பைப் பயன்படுத்த விரும்பினால், இந்தச் சிக்கலை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று CERT-In கூறியது, …