fbpx

ரத்த சோகை உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு ரத்தம் ஏற்றுவதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. NEJM எவிடன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது. அதாவது மாரடைப்பு ஏற்பட்ட 6 மாதங்களுக்குள், மாரடைப்பு குறைவாகப் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில், அதிக ரத்தம் ஏற்றப்பட்ட ரத்த …