fbpx

தமிழ் திரை உலக ரசிகர்களாலும், முன்னணி கதாநாயகர்களாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருபவர் தான் நயன்தாரா.இவருக்கு சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்து சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சென்ற வருடம் …