ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் இன்று சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்சிஓஎம்) மற்றும் அதன் நிறுவனர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் அந்த நிறுவனம் மற்றும் தொழிலதிபருடன் தொடர்புடைய பல இடங்களில் இந்த நிறுவனம் சோதனை நடத்தியதாக தகவல்கள் […]