வீடுகளில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெரும்பாலும் நமது வீடுகளில் நாய், பூனை போன்ற உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். அதுவும் வெளிநாடுகளில் பாம்பு, புலி உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்களைக்கூட வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர். பலர், மனிதர்களைவிட விலங்குகளே பெட்டர் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதனால், செல்லப்பிராணிகளோடு அதிக நேரம் …