நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ நவம்பர் 8 அன்று வெளியானது.. இந்த பாடல் வெளியான சில நாட்களில் 4.4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த அதிவேக பார்வையாளர் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. சிலர், இப்பாடலின் பார்வை எண்ணிக்கை உண்மையான ரசிகர்களால் அல்லாமல் ஆட்டோமேட்டிக் பாட்கள் (bots) மூலம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டனர். இதுகுறித்து YouTube நிறுவனம், பார்வை […]

ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும் என்று தெரிவித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜை பாராட்டி பேசி உள்ளார். நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று.. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’, மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய […]