அனிருத் இசையில் சமீபத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் இசைதான் காப்பி என தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. லியோ படத்தின் ‘ஆர்டனரி பர்சன்’ என்கிற பாடல், ஐரோப்பிய இசையமைப்பாளர் பாடலிலிருந்து நகல் எடுக்கப்பட்டது என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஐரோப்பிய இசையமைப்பாளர் ஒட்னிகா என்பவரின் ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து …