Anita Anand: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் தேர்ந்தெடுக்கபடவுள்ளதாக தெரிகிறது. அதன்படி, தமிழை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் (57) பிரதமரானால், கனடா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்துப் பெண் ஆவார். தற்போது, போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக உள்ளார். …