இந்திய சினிமா வரலாற்றில் சில ஜாம்பாவன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மூத்த ஹீரோ தர்மேந்திரா. 1970கள் மற்றும் 80களில் பாலிவுட்டில் கோலோச்சி வந்தவர். தர்மேந்திரா சினிமாவில் நுழைவதற்கு முன்பு, 1954ல் பிரகாஷ் கவுர் என்ற பெண்ணை மணந்தார். 1980ல் இரண்டாவது முறையாக நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், தர்மேந்திரா பிரபல கதாநாயகி அனிதா ராஜை காதலித்தார், அவர் அவரது ஜோடியாக இருந்து அந்த நேரத்தில் வெற்றிகளைப் பெற்றார். […]