அனிதா சம்பத் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வது குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார். பெண்களுக்கான இந்த சுற்றுலாவில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் விமான கட்டணம் ரூ.30,000, தங்குமிடம் உணவு செலவுக்கு ரூ.20,000 என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் கமெண்டில் சிலர் நெகட்டிவாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு பல …