கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்து வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி.நடிகை அஞ்சலி தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் திரை துறையில் கடந்த 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக அறிமுகமான அஞ்சலிக்கு அதன் பிறகு சில வருடங்களுக்கு பின்னர் அவருடைய நடிப்பில் வெளியான அங்காடி […]

நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நுழைந்து இருந்தாலும் அங்காடித்தெரு திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் அந்த திரைப்படத்திலிருந்து தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். தற்சமயம் நடிகை அஞ்சலி தன்னுடைய திருமணம் தொடர்பாக பதில் வழங்கியுள்ளார். அதாவது, நான் […]