fbpx

சேலம்‌ மாவட்டத்தில்‌ அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டிகள்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ 2021- 22ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையில்‌ நாட்டிற்காகப்‌ பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்‌ நேரு, அண்ணல்‌ அம்பேத்கர்‌, தந்தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, முத்தமிழ்‌ …

அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள்‌ முதல்வர்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ பிறந்த நாளான செப்டம்பர்‌ 15ம்‌ நாளினை சிறப்பிக்கும்‌ பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர்‌ அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள்‌ 15.09.2022 …