மொழிக் கொள்கை தொடர்பாக முதியவர் ஒருவருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அதுதொடர்பாக அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அயலக தமிழர்கள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அப்போது கேள்வி – பதில் வடிவில் அமைச்சர் பிடிஆர் அரங்கில் இருந்தவர்களிடம் உரையாடினார். அப்போது எழுந்த நபர் ஒருவர், …