தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் அண்ணாமலை மாநிலத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் பார்வையிட உள்ளார். மக்களவைத் …