இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் உங்கள் உறுதியான உறுதிப்பாட்டிற்காக, தமிழக பாஜக மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக …