fbpx

தமிழகத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதையாத்திரை தொடக்க விழாவில்; பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் …