கோவையில் பத்திரிக்கியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை தமிழக பாஜக முழுமையாக வரவேற்கிறது என்றார். மேலும் சீமானின் கொள்கை தேர்தலில் தனியாக போட்டியிடுவது இல்லை. அவரை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்கவில்லை என்பது தான் காரணம் என்று கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் பேசியதாவது, “தேர்தல்கள் …