MS Dhoni: 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். தோனி, தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தனது தலைமையின் கீழ் அணியை 5 முறை சாம்பியனாக்கிய தோனி, இப்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையின் கீழ் விளையாடுகிறார். கடந்த 2-3 சீசன்களில், தோனி ஓய்வு பெறக்கூடும் …