fbpx

வடமேற்கு சீனாவில் இன்று அதிகாலை கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 111க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடமேற்கு சீனாவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா பூகம்ப நெட்வொர்க் …