ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அம்பாவரம் எனும் கிராமத்தில் கடந்த 2021 இல் சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்து போலீசாரால் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலானது மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில், சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை […]

உத்தரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தரமௌலி என்ற சந்துரு எஸ்(38). இவருடைய தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகனை லோகேஷ் மணி, விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கொலை செய்து கொன்று விட்டாதாக புகாரில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புகாரில் அவர் கூறியதாவது , ” ஒரு வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் ஏற்பட்ட சின்ன ஒரு சண்டையில் […]