Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் […]

