பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று என்றால் அது முகப்பரு தான். இந்த முகப்பருக்கள் நமது அழகை கெடுப்பதுடன், தன்னம்பிக்கையையும் சேர்த்து கெடுத்து விடுகிறது. இதனால் பல ஆயிரங்களை செலவு செய்து பல பெண்கள் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது உண்டு. ஆனால் இனி அதற்க்கு அவசியமே இல்லை. வெறும் உப்பை வைத்து உங்கள் முகப்பருக்களை …