பீகார் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பீகாரில் உள்ள தனது கிளர்ச்சித் தலைவர்கள் மீது பாஜக தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. பீகாரைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. நரேந்திர மோடி தலைமையிலான அரசில் மின் அமைச்சர் பதவியை வகித்த இவர், முன்னாள் மத்திய உள்துறை செயலாளராகவும் இருந்தவர், கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து […]

