இந்தியாவில் விற்கப்படும் 70% ஆண்டிபயாடிக் ஃபிக்ஸட் டோஸ் கலவை மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை அல்லது தடைசெய்யப்பட்டவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத மற்றும் தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் ஃபிக்ஸட்-டோஸ் கலவை (எஃப்.டி.சி) மருந்துகளை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் பயனற்றவையாகவே உள்ளன என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான ஆண்டிபயாடிக் …